பொது தேர்தல் 2020 – மஸ்கெலிய தொகுதியில் மொட்டு அபார வெற்றி

234 0

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் நுவரெலிய மாவட்டம் மஸ்கெலிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 122028
ஐக்கிய மக்கள் சக்தி – 78222
சுயோட்சைகுழு 1 – 14787
ஐக்கிய தேசிய கட்சி – 6356