2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி – 5,851
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 2,522
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 1,379
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,148