அம்பாறை மாவட்டம் கல்முனை தொகுதி முடிவுகள்

270 0

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள அம்பாறை மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை

ஐக்கிய மக்கள்‌ சக்தி – 20011

தேசிய காங்கிரஸ் -; 10401

அகில் இலங்கை தமிழ் மகா சபா- 10130

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ; 6380