யாழ். மாவட்டம் – சாவகச்சேரி தேர்தல் தொகுதி முடிவுகள்

251 0

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள யாழ். மாவட்டம் சாவகச்சேரி தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.

சவகச்சேரி தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

இலங்கை தமிழரசுக் கட்சி ; ITAK 8,931

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி TMTK 5,847

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி SLFP 5,277

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் AITC 4,772

ஈழமக்கள் ஜனநாயக் கட்சி EPDP 3,331