யாழ். மாவட்டம் – கோப்பாய் தேர்தல் தொகுதி முடிவுகள்

259 0

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.  அதன்படி தற்போது வெளியாகியுள்ள யாழ். மாவட்டம் கோப்பாய் தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.

கோப்பாய் தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

இலங்கை தமிழரசுக் கட்சி ITAK 9,365

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி SLFP 7,188

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் AITC 5,672

ஈழமக்கள் ஜனநாயக் கட்சி EPDP 4,353

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி  TMTK 3,549