திருகோணமலை மாவட்டம் – மூதூர் தேர்தல் தொகுதி முடிவுகள்

251 0

9ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள திருகோணமலை மாவட்டம் மூதூர் தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.

மூதூர் தேர்தல் முடிவுகளின் படி,

ஐக்கிய மக்கள் சக்தி ;SJB 51,330

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP 11,085

இலங்கை தமிழரசுக் கட்சி ITAK 9,502

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ; AITC 1