யாழ். மாவட்டம் – வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி முடிவுகள்

279 0

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள யாழ். மாவட்டம் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.

வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

இலங்கை தமிழரசுக் கட்சி ITAK 9,024

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் AITC 5,610

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி SLFP 4,556

ஈழமக்கள் ஜனநாயக் கட்சி EPDP 4,076

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி TMTK 2,463

ஐக்கிய தேசியக் கட்சி UNP 1,316

ஐக்கிய மக்கள் சக்தி SJB 1,110