பொது தேர்தல் 2020 –வன்னி மாவட்டம், முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

222 0

வன்னி மாவட்டம் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.

இதன்படி,

இலங்கை தமிழரசுக் கட்சி- 22,492
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன- 8,307
ஐக்கிய தேசியக் கட்சி- 6,087
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி-3,695
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்- 2,472
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி- 2,155
தமிழ் சமூக ஜனநாயகக் கட்சி -1,690