பொது தேர்தல் 2020 – பத்தேகம தொகுதியின் தேர்தல் முடிவுகள்

231 0

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் காலி மாவட்டம் பத்தேகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 47262
ஐக்கிய மக்கள் சக்தி – 13247
தேசிய மக்கள் சக்தி – 2842
ஐக்கிய தேசிய கட்சி – 1574