மாத்தறை மாவட்டம் வெலிகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.
அதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 47,663
ஐக்கிய மக்கள் சக்தி – 12,359
தேசிய மக்கள் சக்தி – 4,668
ஐக்கிய தேசிய கட்சி – 1,263