பொது தேர்தல் 2020 – மாத்தறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!

278 0
மாத்தறை மாவட்டம் மாத்தறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 43260
ஐக்கிய மக்கள் சக்தி – 10410
தேசிய மக்கள் சக்தி – 7730
ஐக்கிய தேசிய கட்சி – 1125