பொது தேர்தல் 2020 -மாத்தறை மாவட்டம் தெனியாய தேர்தல் தொகுதி தேர்தல் முடிவு

223 0

மாத்தறை மாவட்டம் தெனியாய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 51681
ஐக்கிய மக்கள் சக்தி – 11619
தேசிய மக்கள் சக்தி – 4332
ஐக்கிய தேசிய கட்சி – 1783