பொது தேர்தல் 2020 – ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்

244 0

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் எட்டாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

காலி மாவட்டம் ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

<இ> ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 42497
ஐக்கிய மக்கள் சக்தி – 8628
தேசிய மக்கள் சக்தி – 2349
ஐக்கிய தேசிய கட்சி – 1332