குருணாகலை நகர மேயர் உட்பட ஐவரை கைது செய்ய உத்தரவு

257 0
குருணாகலை நகர மேயர், நகர சபை ஆணையாளர் மற்றும் நகரசபையின் பிரதான பொறியியலாளர் உட்பட மேலும் இருவரை கைது செய்வதற்காக நீதிமன்றத்தின் ஊடாக பிடியாணையை பெறுமாறு சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.