யாழ்.மாவட்ட தேர்தல் முடிவுகள் நல்லூர் தொகுதி இலக்கம் 1 இன் முடிவுகள்

386 0

யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் தொகுதியில் தொகுதி இலக்கம் 1 இல் அளிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.

இதன்படி,

 

 தமிழ் தேசியக் கூட்டமைப்பு-1441,

ஈ.பி.டி.பி -952,

அகில  இலங்கை தமிழ்க் காங்கிரஸ்- 789,

 தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி -272