இனவாதத்தைபேசி சிறுபான்மை மக்களுக்கு உண்மையாக வழங்கப்படவேண்டிய உரிமைகளை வழங்குவதற்கு சில இனவாத சக்திகள் முட்டுக்கட்டையாக செயற்பட்டுவருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு தேவையான உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் நடைபெற்றபோது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்…..