யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஒட்டப்பட்டுள்ள மாவீரர்களை நினைவுகூரும் சுவரொட்டிகளுடன் கார்த்திகை மலர் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன.
அத்துடன் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 62வது பிறந்ததின வாழ்த்து என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.