மாற்றுத்திறனாளிகளுக்கு யாழ்ப்பாணத்தில் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்குரிய விசேட நடமாடும் சேவை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நேற்றைய வடக்கு மாகாணசபையின் மாலை அமர்வின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வடக்கு மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரேரணை முன்வைத்து உரையாற்றுகையில்…