துப்பாக்கியுடன் மற்றும் ;ரவைகளுடன் ; சந்தேக நபர் ஒருவர் இங்கிரிய ஹதபான்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறை அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி மற்றும் ரவைகள் இதன்போது காவற்துறை அதிரடி படையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை வீரகுல மஹவிட பிரதேசத்தில் காவற்துறை அதிரடிபடையினால் கை குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.