தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ் கொக்குவிலில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திபபொன்றை இன் று நடாத்தியுள்ளார்.
இதன் போது தேர்தல் கடைசி நேரத்துல் தமக்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் முன்னெடுக்க முயற்சிகள் நடப்பதாக குறுப்பிட்டுள்ளார்.
மேலும் விக்கினேஸ்வரன் அரசியல் மோசடி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.