எத்தனோலை கடத்திய குற்றச்சாட்டில் கலால் திணைக்கள சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் எத்தனோலை தனியார் நிறுவனமொன்றிக்கு கொண்டு சென்றுக் கொண்டிருந்த போது பமுனகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.