தேர்தலுக்காக வௌிநாடுகளில் இருந்து வருகை தரும் வாக்காளர்களுக்கான அறிவித்தல்

258 0

வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள தேருனர்கள் பற்றிய விபரங்களை கிராம அலுவலர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு அந்த தேருநர்களின் பெயர்களை வாக்கெடுப்பு நிலையத்திலுள்ள தேருநர் இடாப்பில் அடையாளமிடுவதற்கு அவசியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.