மாவீரர் நாள் மற்றும் தலைவரின் பிறந்தநாள் தொடர்பில் யாழ்.பல்கலையில் துண்டுப்பிரசுரம்

356 0

15202527_1513754905308004_271442178706487218_nயாழ்.பல்கலைக்கழத்திற்கு தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளுக்கும், மாவீரர் நினைவேந்தலுக்குமான சுவரெட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் உள்ள கலைப்பீடம், முகாமைத்துவப்பீடம் என்பவற்றி வளாகத்திற்குள்ளேயே மேற்படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
இச் சுவரொட்டிகள் அனைத்தும் யாழ்.பல்கலைக்;கழக சமூகத்தினர் என்று உரிமை கோரப்பட்டே ஒட்டப்பட்டுள்ளது.

15171262_1513756375307857_8587786940484790078_n 15220089_1513756241974537_8237670371703196112_n

15202527_1513754905308004_271442178706487218_n