பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு ஆறு மாதங்களுக்கு சலுகை

254 0

பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கான மாதாந்த லீசிங் கட்டணங்களை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

மாதாந்த லீசிங் கட்டணங்களை செலுத்துவதற்கு அவர்களுக்கு மேலும் 6 மாத கால அவகாசம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.