மாவட்ட நீதவானுக்கு கட்டாய விடுமுறை

316 0

courtகொழும்பு மாவட்ட நீதவான் அயேசா ஆப்தீனுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் நீதவானுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நீதவான் அயேசாவிற்கு எதிராக நீதிச்சேவைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் நீதவானுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.