யேர்மனியில் சிறிலங்கா அரசின் இனவழிப்பான கறுப்பு யூலை 83 நினைவாக கண்காட்சி..

1260 0

ஈழத்தமிழரின் வாழ்வில் ஆழப்பதிந்த ரணங்களில் ஒன்றான கறுப்பு யூலை 83 இனவழிப்பு நினைவாக யேர்மனியில் பல மாநிலங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகளும் , கண்காட்சிப் போராட்டங்களும் நடைபெற்றது.
சிறிலங்கா அரசின் இனப்படுகொலையின் ஓர் அங்கமான கறுப்பு யூலை 83 இன் 37 ஆவது ஆண்டின் நினைவாக யேர்மனி டுசில்டோர்ப் மற்றும் லண்டவ் நகரமத்தியில் தமிழ் இளையோர் அமைப்பினராலும் யேர்மனி மக்களவையினராலும் நினைவுகூரப்பட்ட நிகழ்வின் ஒளிப்படங்கள்.