சிறிலங்காவில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வாக்களிக்கும் திகதி அறிவிப்பு!

304 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் எதிர்வரும் ஜுலை 31ஆம் திகதி வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த நிலையங்களில் உள்ளவர்கள் அந்தந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.