சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் காவலில் எடுத்துள்ள 3 பேரையும் சம்பவம் நடைபெற்ற காவல்நிலையத்திற்கு சிபிஐ அழைத்து சென்றது.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக 10 போலீசார் சிபிசிஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.