சிறிலங்காவில் இன்று இதுவரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அந்தவகையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,730 ஆக அதிகரித்துள்ளது.