வடக்கு மாகாணசபையின் 2017ஆம் ஆண்டுக்கான வருடாந்த நிதிக்கூற்றை சபையில் சமர்ப்பித்து முதல்வர் உரை(காணொளி)

418 0

cm2017 ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த நிதிக்கூற்றறிக்கையினை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று சபையில் சமர்ப்பித்தார்.

வடக்கு மாகாண சபையின் 66வது அமர்வு இன்று நடைபெற்ற போதே முதலமைச்சரினால் நிதிக்கூற்றிக்கை வாசிக்கப்பட்டு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

வருடாந்த நிதி ஒதுக்கீட்டில் இம்முறை மீண்டுவரும் செலவீனமாக பத்தொன்பதாயிரத்து முன்னுற்றி இருபத்தொன்று தசம் ஏழு மூன்று மில்லியன் மற்றும் மூலதன செலவீனமாக ஐயாயிரத்து அறுநூற்று பதினெட்டு தசம் ஒரு மில்லியன் என்றும் சபையில் அறிவித்தார்.