தென்மராட்சி – சாவகச்சேரி, மடத்தடி பகுதியில் இன்று (19) காலை இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இராசேந்திரன் நிருஜன் (25-வயது) என்ற இளைஞரே இவ்வாறு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார்.
அல்சரால் பாதிக்கப்பட்டிருந்த இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது அறியவரவில்லை.