சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 703ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பிலிருந்த மேலும் ஒருவருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.