சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி

260 0
பொதுத் தேர்தலையொட்டி நடைபெறும் பிரசாரங்களின்போதும் பொதுத் தேர்தல் காலத்திலும் பின்பற்றப்படவேண்டிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு, விசேட வர்த்தமானி அறிவித்தல்மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.

http://documents.gov.lk/files/egz/2020/7/2184-34_T.pdf