12 வயது சிறுவனுக்கு கொரோனா

310 0

அனுராதரம் ராஜங்கனையவில் 12 சிறுவன் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளான். குறிப்பிட்ட பகுதியில் 139 பேரை சோதனைக்கு உட்படுத்தியவேளை சிறுவன் மாத்திரம் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்ஜசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2688ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்