சிறிலங்காவில் 130,000 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

239 0

சிறிலங்காவில் இதுவரை சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.