இலங்கையும் பிலிப்பைன்ஸூம் அரசியல் கலந்துரையாடல்

287 0

marketing-meeting-1024x768இலங்கையும் பிலிப்பைன்ஸூம் வெளியுறவுத்துறை மட்டத்தில் அரசியல் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன.

இந்த தகவலை இலங்கையின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ளது.

இந்த வருடம் பெப்ரவரி 3ஆம் திகதியன்று இலங்கையும் பிலிப்பைன்ஸூம் அரசியல் கலந்துரையாடல்களுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டன.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவின் 55 வருட நிறைவை முன்னிட்டே இந்த உடன்படிக்கைகைச்சாத்தானது.