கொழும்பில் பாதுகாப்பு தீவிரம்

302 0

625-500-560-350-160-300-053-800-900-160-90போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் தலைநகர் கொழும்பில் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் சந்தேகநபர்களை தேடி கொழும்பில் தோட்டப் பகுதிகளில் திடீர் தேடுதல் வேட்டைகளை நடத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

பொலிஸ் விஸேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப் பொருளை கண்டிறிய பயிற்றப்பட்ட மோப்ப நாய்களையும் பயன்படுத்தவுள்ளனர்.