மாணவரைத் தாக்கிய நால்வர் கைது

325 0

17733_arrested300கண்டியிலுள்ள பிரபல பாடசாலைக்கு முன்னால் வைத்து மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் குறித்த தாக்குதல் தொடர்பான காணொளி சமூக வலைத் தலங்களில் பிரபலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.