ஜொன்ஸ்ரன் பெர்ணாண்டோவிடம் விசாரணை

266 0

%e0%ae%9c%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8dநாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்ரன் பெர்ணாண்டோ இன்று நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையானார்.

கடந்த ஆட்சி கலத்தில் கூட்டுறவு திணைக்களத்தில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிகுற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.