நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் சீனாவில் தங்கி இருக்கும் அவர் அந்த நாட்டின் பல்வேறு முக்கியஸ்தர்களை சந்திக்கவுள்ளார்.