சிரியாவில் நிவாரணப் பணிகள்

315 0

800x480_image49832472சிரியாவில் ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் தமது நிவாரணப் பணிகளை ஆரம்பித்துள்ளது.

பல மாதங்களுக்கு பின்னர் அங்கு நிவாரணப் பணிகள் இடம்பெறுகின்றன.

ஜோர்டான் எல்லைப் பகுதி ஊடாக இந்த நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

யுத்தம் காரணமாக ஜோர்டான் எல்லையில் 85 ஆயிரத்துக்கும் அதிகமான அகதிகள் தங்கியுள்ளனர்.

அத்துடன் ஜோர்டான் எமது எல்லையை மூடியுள்ள நிலையில், அவர்களால் வேறு நாடுகளுக்கு செல்ல முடியாத நிலையும் காணப்படுகிறது.