உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம்

358 0

piresidentஉயர்நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் பதில் பிரதம நீதியரசராக இன்ற பதவி பிரமாணம் செய்துக் கொண்டார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவி பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த பதவி பிரமாண நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது,ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோனும் இதன்போது பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.