சபாநாயகர் கருஜயசூரிய, நாடாளுமன்றத்தின் நம்பிக்கை மற்றும் கௌரவத்தை பாதுகாக்குமாறும் கேட்டுக்கொண்டார்

371 0

12kaerநாடாளுமன்றத்தின் சபையமர்வுகள் இன்றுக்காலை 9:30 முதல் மாலை 6:30 வரையிலும் நேரலை செய்யப்படுவதனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் மிகமிக கவனமாக உரையாற்றவேண்டும் என்றும்  குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போதும் பொறுப்பற்றவிதத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்ட சபாநாயகர் கருஜயசூரிய, நாடாளுமன்றத்தின் நம்பிக்கை மற்றும் கௌரவத்தை பாதுகாக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றம் இன்றுப் புதன்கிழமை காலை 9:30க்கு கூடியது, சபாநாயகரின் அறிவிப்பின்போதே அவர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார்.