சிறிலங்காவில் வாக்களிக்கும் நேரம் தொடர்பான முடுவு …..

242 0

சிறிலங்காவில் இம்முறை பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என ஜூன் மாதம் 25 ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளதாக தேர்தல்களை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.