புனர்வாழ்வுஅதிகாரசபையின் வாழ்வாதாரஅபிவிருத்திதொடர்பானகுறித்தகலந்துரையாடல் யாழ் மாவட்டமேலதிகஅரசாங்கஅதிபர் பா.செந்தில்நந்தனன் தலைமையில் யாழ் மாவட்டசெயலகத்தில் இடம்பெற்றது.
சுயதொழில்பயனாளிகளுக்கானகடன்திட்டத்தினைஅடுத்தவருடம்புனர்வழ்வளிக்கப்பட்டபயனாளிகளுக்குசெயற்படுத்தல்தொடர்பிலானஇக்கலந்துரையாடலில்,புனர்வாழ்வுஅதிகாரசபையின்தலைவர்என்பத்மநாதன்,பிரதேசசெயலாளர்கள்,புனர்வாழ்வுஅதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டசெயலகதுறைசார் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.