கடந்தஒக்ரோபர்மாதம்சுட்டுக்கொல்லப்பட்டபல்கலைக்கழகமாணவர்களின்பெற்றோர்களைமீள்குடியேற்றஅமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் சந்தித்துள்ளார்.
யாழ்ப்பாணபல்கலைக்கழகதுணைவேந்தர் பேராசிரியர்வசந்திஅரசரட்ணம் தலைமையில்யாழ்ப்பாணபல்கலைக்கழகத்தில்பல்கலைக்கழகமாணவர்களின்பெற்றோர்களுடனானசந்திப்புநடைபெற்றுள்ளது.
இச்சந்திப்பின்போது,பல்கலைக்கழகத்தில் நடைபெற்றசந்திப்பின் போதுசுட்டுக்கொல்லப்பட்டமாணவர்கள் இருவரின் குடும்பத்திற்கும் வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்குமீள்குடியேற்றஅமைச்சர் முன்வந்துள்ளார்.
இன்றையசந்திப்பில்யாழ்ப்பாணபல்கலைக்கழகமாணவமன்றதலைவர்கள்,மாணவமன்றஆலோசகர்,சுட்டுக்கொல்லப்பட்டபல்கலைக்கழகமாணவர்களாகியபவுண்ராசாசுலக்சன்,நடராஜா கஜன் ஆகியோரின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.