அம்பலாங்கொடையில் ஆயிரக்கணக்கான தேசிய அடையாள அட்டைகள் மண்ணில் இருந்து மீட்பு

353 0

55f0612e38ad1e8b837c2696bb9de5e6அம்பலாங்கொடை – பெமினியன்மில பிரதேசத்தின் வன பகுதியில் இருந்து பெருந்தொகை தேசிய அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

மண்அகழ்வு இயந்திரம் ஒன்றின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இவ்வாறு பெருந்தொகை அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் 1050 தேசிய அடையாள அட்டைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடர்வதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.