ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காபுலில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் குறைந்த பட்சம் 27 பேர் பலியாகினர்.
மேலும் 35 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இன்னும் உரிமை கோரவில்லை.