சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியை கோரவுள்ளேன் – கிழக்கு மாகாண முதலமைச்சர்

374 0

chief-minister-s-naseer-ahamedசிறுபான்மையினருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியை கோரவிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

இந்த நிலையில் அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இது தொடர்பில் தாம் ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றை நடத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.