பௌத்த பிக்குனி ஒருவர் மீது பாலியல் துஸ்பிரயோகத்தை மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் ஒன்று குறித்து முறையிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்
இந்த சம்பவம் எம்பிலிப்பிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
திஸ்ஸமஹராமய பகுதியை சேர்ந்த பிக்குனியின் முறைப்பாட்டின்பேரில் அவர்கள் கைது இடம்பெற்றுள்ளது.